ஜெயா டிவியின் காமெடி காலனி

வியாழன், 8 மே 2008 (16:01 IST)
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ரசிகளின் வயிறுகளை புண்ணாக்க வருகிறது காமெடி காலனி.

இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த புதிய நகைச்சுவைத் தொடரில் சச்சு, மாளவிகா, சாய்ராம், பீலி சிவம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் சந்திக்கும் விசித்திரமான மனிதர்களின் கதாபாத்திரங்கள் இந்த தொடர் முழுவதும் ஆக்கிரமித்துள்ளனர்.

வாண்டுக்களின் அமர்க்களமும், வயதானவர்களின் சேட்டைகளும் நிச்சயம் உங்களை சிரிப்பில் ஆழ்த்தும்.

வெப்துனியாவைப் படிக்கவும்