ஜெயா டிவியில் மீண்டும் அரிகிரி அசெம்பிளி

வியாழன், 8 மே 2008 (15:57 IST)
ஜெயா டிவியில் அரிகிரி அசெம்பிளி நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.

சமூக அக்கறை கொண்ட நேயர்களை அதிகம் கவர்ந்த இந்த நிகழ்ச்சி புதுப் பொலிவுடன், புது அரங்கில் படமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து அலசும் இந்த நிகழ்ச்சியை பாஸ்கி, சேது ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளனர்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும

வெப்துனியாவைப் படிக்கவும்