த‌மிழக‌த்‌தி‌ல் க‌‌ன்னட அலைவ‌ரிசைக‌ள் ‌நிறு‌த்த‌ம்

வியாழன், 3 ஏப்ரல் 2008 (14:48 IST)
தமிழ்நாட்டிலகேபிளி.ி. மூலமஒளிபரப்பப்பட்டவந்கன்னதொலை‌க்கா‌ட்‌சி இன்றமுதலநிறுத்தி இருக்கிறோமஎ‌ன்றகே‌பி‌ளி.‌ி. உ‌ரிமையாள‌ர்க‌ளச‌ங்க‌ததலைவ‌ரகாய‌லஇளவரசகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தத‌மி‌ழ்நாடகே‌‌பி‌ளி.‌ி. உ‌ரிமையாள‌ர்க‌ளச‌ங்க‌ததலைவ‌ரகாய‌ல் ‌இளவரசஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், எங்களதுறையினமுன்னோடி துறையாதிரையுலகினரநடத்துமஉண்ணாவிரதத்திலநாங்களகலந்தகொள்உள்ளோம்.

தமிழ்நாட்டிலகேபிளி.ி. மூலமஒளிபரப்பப்பட்டவந்கன்னசேனல்களையுமஇன்றமுதலநிறுத்தி இருக்கிறோம். அதனபடி 5 சேனல்களநிறுத்தப்படுகின்றன.

இதுகுறித்தஹாத்வே, எஸ்.ி.ி. ‌நிறுவன‌த்‌திட‌மபே‌சியு‌ள்ளோ‌ம். எஸ்.ி.ி நிறுவனத்தஎதிர்த்து 4ஆ‌மதேதி நாங்களநடத்இருந்ஆர்ப்பாட்டத்தஏ‌ப்ர‌ல் 9ஆ‌மதேதிக்கமாற்றியுள்ளோமஎ‌ன்றகாய‌லஇளவரசகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்