அஞ்சலியை டார்ச்சர் பண்ணும் இயக்குனர்!

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (14:29 IST)
ஆட்டோகிராஃப் மல்லிகாவை ஒப்பந்தம் செய்து தொடங்கப்பட்ட சீரியல் அஞ்சலி!கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறது.

சீரியல் நல்லவிதமாக டேக் ஆஃப் ஆகிப் போய்க் கொண்டிருக்கும்போது.. இயக்குனர் பண்ணிய சொதப்பலால் சீரியலுக்கான டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்துவிட்டதாம்.

இரண்டு மாதத்தில் சீரியலை முடித்துக் கொள்ளச் சொல்லி சேனல் தரப்பில் சொல்லிவிட்டார்கள். சீரியல் முடிவதற்குள்...டிஸ்கஷனுக்கு வராத நடிகைகளை டார்ச்சர் பண்ணும் நோக்கத்தோடு ஏகப்பட்ட டார்ச்சர் பண்ணுகிறாராம்.ஆளாளுக்கு புலம்பித்தள்ளுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்