கல்லூரி மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை ஊக்கு விக்கும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான இ.க்யூ. நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் வர உள்ளது.
தமழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கிடையே நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் நடனம், பாடல், அழகுப் போட்டி, பலகுரல் பேச்சு, மெல்லிசை போன்ற துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
வெற்றி பெறும் கல்லூரிக்கு ரூ.3 லட்சம் பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.