தமிழ் மரபுப் பாடலை ஊக்கு விக்கும் மக்கள் தொலைக்காட்சி

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (14:39 IST)
மக்களதொலைக்காட்சியிலஒளிபரப்பாகுமஇசநிகழ்ச்சியாஏலேலங்கடி... ஏலேலோ, தமிழினமரபுபபாடல்களஊக்குவிக்குமவகையிலஅமைந்துள்ளது.

நாற்றநடுவோர், ஏற்றமஇறைப்போரஆகியோரினதாளமபோவைக்குமபாடல்கள், தாலாட்டுபபாடலபல்வேறவகையாபாடலகளஇடம்பெறுகின்றன.

தமிழினபாரம்பரியத்தஅறிவிரும்புபவர்களுக்கும், இசவிரும்பிகளுக்குமஒரசுகமாஅனுபவத்தைததருமஇந்தபபாடல்களிலதமிழமணமவீசுகிறது.

தேர்ந்தெடுத்பாடல்களஇசையமைப்பாளரஆதித்யனதலைமையிலாகுழபாடி மகிழ்விக்கின்றனர்.

இந்இனிமையாஇசநிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைதோறுமஇரவு 8.30 மணிக்கஒளிபரப்பாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்