கர்நாடக இசைத் துறையில் பல சாதனைகள் படைத்து வரும் இசைக் கலைஞர்களான கத்ரி கோபால்நாத் மற்றும் விக்கு வினாயக்ராம் ஆகியோர் இந்த வார காஃபி வித் அனுவில் கலந்து கொள்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் டுயட் திரைப்படத்தில் கத்ரியின் சாக்ஸ் போன் மிகவும் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரியும். அனுஹாசன் கேட்கும் கேள்விகளுக்கு இருவரும் சுவையாக பதிலளிக்கின்றர்.