ராஜ் டி.வியில் திங்கட் கிழமை தோறும் கொக்கரக்கோ நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் வரும் திங்கட்கிழமை காலை 8.01 மணிக்கு நடிகை பானு பாலசுப்பிரமணியம் பங்குபெறுகிறார்.
பலகுரல் மன்னன் செந்தில் அவரை பேட்டி காண்கிறார். நடிகை பானு பாலசுப்பிரமணியம் தனுஷ் நடித்த "புதுப்பேட்டை" படத்தில் சோனியா அகர்வாலின் அம்மாவாக நடித்தவர். திருடா திருடி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.