கில்லாடிகள் என்ற புதிய நகைச்சுவை தொடர் தமிழன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகிறது.
இதில் ஒய்.ஜி. மகேந்திரன், காத்தாடி ராம மூர்த்தி, எம்.ஆர்.கே.டைப்பிஸ்ட் கோபு, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பெற்றோரின் ஈகோவால் பிள்ளைகள் எப்படி அவதிப்படுகிறார்கள் என்பது தான் இத்தொடரின் கதை.