2009ஆம் ஆண்டு குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்-போட் கிளப் சார்பில் முதலியார்குப்பம் படகு குழாமில் படகுப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்கள் பங்கேற்கும் இந்த படகுப்போட்டி 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணியில் இருந்து 5 மணி வரை நடைபெறுகிறது.