மறை‌ச்‌சி‌ட்டீ‌ங்களே...

வெள்ளி, 22 ஜூன் 2012 (17:07 IST)
"தரகரே... நீங்க ஒரு பெரிய விஷயத்தை மறைச்சிட்டீங்க."

"என்ன சொல்றீங்க?"

"பெண் அஞ்சடி உயரம்னு சொன்ன நீங்க, மூணு அடி அகலம் இருப்பாள்னு சொல்லவே இல்லையே..."

வெப்துனியாவைப் படிக்கவும்