சிக்கன் சாப்பிடறீங்க?

செவ்வாய், 7 பிப்ரவரி 2012 (21:14 IST)
"என்ன சார் இது, சாப்பாடு சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம், சிக்கனைத் தனியா சாப்பிடறீங்க?"

"என்ன பண்றது, டாக்டர் என்னைச் சாப்பாட்டில் சிக்கன் சேர்த்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரே."

வெப்துனியாவைப் படிக்கவும்