கட்சியின் பலம்

புதன், 25 ஜனவரி 2012 (14:03 IST)
"நீங்க கட்சியிலிருந்து விலகிட்டா, உங்க கட்சியோட பலம் பாதியாயிடும்னு எப்படிச் சொல்றீங்க?"

"எங்க கட்சியில இருக்கிறது, என்னையும் சேர்த்து ரெண்டு பேர்தானே!"

வெப்துனியாவைப் படிக்கவும்