நகைச்சுவை

வெள்ளி, 27 பிப்ரவரி 2009 (13:58 IST)
ஆசிரியர் : உண்மைக்கும் நகைச்சுவைக்கும் என்ன வித்தியாசம்?

மாணவன் : அந்த பொண்ணு அழகா இருக்கான்னா அது உண்மை அதுவே அது உங்க பொண்ணுன்னு சொன்னா நகைச்சுவை

வெப்துனியாவைப் படிக்கவும்