வெடிகுண்டு

திங்கள், 9 பிப்ரவரி 2009 (14:58 IST)
நீதிபதி: வெடிகுண்டு உங்க காலுக்கு கீழே இருந்துமா நீங்க கவனிக்கல?

போலீஸ்காரர்: ச‌த்த‌ம் கே‌ட்டு ‌கீழே பா‌ர்‌த்தே‌ன்சா‌ர். எ‌ன்னோட தொந்திதா‌ன் தெ‌ரி‌‌ஞ்சது.

வெப்துனியாவைப் படிக்கவும்