ஆபரேஷன்

செவ்வாய், 27 ஜனவரி 2009 (14:16 IST)
ஆபரேஷன் தியேட்டருக்கு டெலிஃபோன கொண்டு போகாதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா?
ஏன் என்னாச்சு?
அதுவும் டெட் ஆயிடுச்சு.

வெப்துனியாவைப் படிக்கவும்