மோ‌திர‌ம்

ஒரே ஒரு காய்க‌றிக்கு மட்டும் மோதிரம் மாட்டி விடலாம் அது என்ன காய்க‌றிடி

ம்ம்ம்.. தெரியலையே

வெண்டைக்காய்... ஏன்னா அது லேடீஸ் ஃபிங்கராச்சே..

வெப்துனியாவைப் படிக்கவும்