வா‌னிலை

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (10:49 IST)
அவர் வா‌னிலை‌த் துறை‌யி‌ல் வேலை செ‌ய்றா‌ர்னு நினைக்கிறேன்!

எப்படி சொல்ற?

மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும் இருக்கலாம், இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே.

வெப்துனியாவைப் படிக்கவும்