ந‌ல்ல ந‌ண்ப‌ன்

அடுத்தமாதம் 15ந் தேதி கரெக்டா பெங்களூர் வந்துரு அப்படீன்னு உன் பிரண்டு கிட்ட போன்அழு‌த்தமா ஏன் சொல்ற?

நான்தான் 13ந் தேதியே பூனாவுக்கு டிரான்ஸ்பர்ல போறேனே.

வெப்துனியாவைப் படிக்கவும்