யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

நாலமணிக்கஎந்திரிச்சு, பிரஷபண்ணிட்டு, குளுரஇருந்தாலுமகுளிக்கணும். அஞ்சமணி ஆ‌கி‌விடும்.

அம்மா, அப்பா, அக்கயாரையாவதஎழுப்‌பினகாபியடீயபோட்டுததருவாங்க. குடி‌ங்க.

பிறகடிவி போடுங்க. இளையராஜாவோசாமி பாட்டவரும். மனரிலாக்ஸபண்ணிக்கோங்க. ஆறமணிக்ககிளம்புங்க. ஆறரைக்கயூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதானயுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

எ‌ன்ன ஐடியா எ‌ப்படி?

வெப்துனியாவைப் படிக்கவும்