போலி டாக்டர்

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (16:27 IST)
அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற?

போன வாரம் அவர் கிட்ட போய் எனக்கு சுகர் இருக்கான்னு பாருங்க டாக்டர்னு சொன்னேன்.

அதுக்கு உங்க வீட்டு ரேஷன் கார்ட கொண்டு வந்தாதானே பார்த்து சொல்ல முடியும்னு சொல்றார்.

?!?!?!

வெப்துனியாவைப் படிக்கவும்