மாணவ‌ன் - ஆ‌சி‌ரிய‌ர்

வியாழன், 26 ஜூன் 2008 (11:55 IST)
மாணவன்: நீங்க அடிச்சதா போலீஸ்ல சொல்ல மாட்டேன் கவலைப் படாதீங்க சார்!

ஆசிரியர்: ராஸ்கல்! நான் எப்படா உன்னை அடிச்சேன்!

மாணவன்: ஏன் சார் டென்ஷனாறீங்க? அதான் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன்ல!

வெப்துனியாவைப் படிக்கவும்