குடிகா‌ர‌ன்

செவ்வாய், 29 ஜனவரி 2008 (16:30 IST)
webdunia photoWD
டாக்டர் : உன் ஹஸ்பன்ட் இனிமே குடிச்சார்னா எலியாயிடுவேன்னு பயமுறுத்தியிருக்கேன். எஃபெக்ட் எப்படி இருக்கு?

மனைவி : ஒண்ணுமில்ல டாக்டர், நான் எலியாயிட்டா, அந்த ஓட்டை பக்கத்துல கொஞ்சம் பிராந்தி ஊத்திவை வந்து குடிச்சுட்டு போயிடறேன்னு கெஞ்சறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்