தவக்களை சப்தம்

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (16:35 IST)
webdunia photoWD
என் மனைவி பாடறது ரொம்ப அருமையா இருக்குல்ல?

என்ன சொல்ற சரியா கேட்க மாட்டேங்குது!

இல்ல! என் மனைவி பாடறது ரொம்ப அருமையா இருக்குல்லன்னு கேட்டேன்!

சாரி! தவக்களை கத்தற சப்தம் கேட்டதால நீ கேட்டது காதுல விழல.

வெப்துனியாவைப் படிக்கவும்