‌ஸ்‌வீ‌‌ட்

வெள்ளி, 23 நவம்பர் 2007 (14:47 IST)
வாங்கியவர் : "எப்போ போட்ட ‌ஸ்வீட்..."
கடைக்காரர் : "இன்னிக்குப் போட்டது சார்."
வாங்குகிறவர் : "பெட்டிக்குள்ளே இன்னிக்குப் போட்டீங்க. தயார் பண்ணினது என்னைக்கி?"

வெப்துனியாவைப் படிக்கவும்