குடிப்பழக்கம்

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (12:54 IST)
உங்க குடிப்பழக்கம் வரவர ஓவரா போயிட்டு இருக்கு அவ்வளவுதான் சொல்வேன்!

ஏய்! நேத்திக்கு எங்க குடிச்சேன்... குடிக்கவே இல்லையே!

இதுதான் பிரச்சனையே! வரவர தூக்கத்துலயும் குடிக்க ஆரம்பிச்சுட்டீங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்