குறை

Webdunia

சனி, 27 அக்டோபர் 2007 (17:08 IST)
டாக்டர்: உங்களுக்கு என்ன குறை இருக்கு வரிசையா சொல்லுங்க பாப்போம்.

நோயாளி: இருமல், சளி, வயித்துவலி...
இது தவிர தினமும் பணப் பற்றாக்குறையும் இருக்கு
டாக்டர்! டாக்டர்: ?!?!?!

வெப்துனியாவைப் படிக்கவும்