இது எப்படி இருக்கு!

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (20:53 IST)
நண்பர் 1 : என்ன ஆச்சு பாத்தியா?

நண்பர் 2 : ஏன்... என்ன ஆச்சு?

நண்பர் 1 : திராவிட் சரியா ஆடலைன்னு தினேஷ் கார்த்திக்கை எடுத்தாங்களா!

நண்பர் 2 : அதான் தெரியுமே!

நண்பர் 1 : திராவிடுக்கு பதிலா எடுத்தவரும் திராவிட் மாதிரிதான் ஆடினாரு!

நண்பர் 2 : சரியான ரீப்ளேஸ்மெண்ட்!

வெப்துனியாவைப் படிக்கவும்