சும்மா தள்ளுதுல்ல

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (15:26 IST)
webdunia photoWD
நான் தண்ணியடிச்சுட்டு போகும்போதெல்லாம் எங்க அப்பா "பஞ்ச்" டயலாக் பேசி கிண்டல் பண்றாரு மச்சி.

அப்டியா! என்ன டயலாக்.

எழுந்து நின்னால்லே... சும்மா தள்ளுதுல்ல...

வெப்துனியாவைப் படிக்கவும்