தற்கொலை

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (15:23 IST)
நம்ம வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிக்கலேன்னா தற்கொலை செய்துக்கறதுதான் ஒரே வழி டியர்.

தேவையில்லை டியர் கல்யாணம் பண்ணிவைக்கிறதும், தற்கொலை செஞ்சுக்கறதும்னு ஒண்ணுதான்னு அவங்களுக்கு புரிய வைப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்