அப்பா ரொம்ப தைரியமானவரு

Webdunia

செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (17:22 IST)
மக்கு: எங்க அப்பா ரொம்ப தைரியமானவரு ஒரு தடவை அவர் சிங்கத்தோட கூண்டுக்குள்ள போனாரு...

ஜக்கு: வெளில வந்தப்பறம் அவர ஃபோட்டோ எடுத்து பேட்டியெல்லாம் போட்டுருப்பாங்களே?

மக்கு: நான் அவர் வெளில வந்தாருன்னு சொன்னேனா?

வெப்துனியாவைப் படிக்கவும்