நோயாளி

Webdunia

புதன், 1 ஆகஸ்ட் 2007 (12:57 IST)
தனியார் மருத்துவமனையில் டாக்டரை பார்த்துவிட்டு வந்த நோயாளி மற்றவரிடம் :

இவரு போலி டாக்டர் மாதிரி தெரியுது...

ஏன் அப்படி சொல்றீங்க?

இல்ல, மருந்தோட பேர சொல்லிட்டு ஏங்கிட்ட ஸ்பெல்லிங் கேட்டாரு அதான்

வெப்துனியாவைப் படிக்கவும்