ஒரு மோதல் ஒரு காதல்

சனி, 25 ஜனவரி 2014 (19:55 IST)
கந்தன் கியர்அப் என்டர்டெய்ன்மெண்ட் தயா‌ரிப்பில் கீர்த்தி குமார் எழுதி இயக்கியிருக்கும் படம் ஒரு மோதல் ஒரு காதல்.

புதுமுகங்கள் அதிகளவில் நடித்துள்ளனர். ஒரு காதல் போனால் இன்னொரு காதல் என்பதுதான் படத்தின் மையக்கருத்து.


வெப்துனியாவைப் படிக்கவும்