தலைவா

புதன், 17 ஏப்ரல் 2013 (20:55 IST)
விஜய் நடிக்கும் படம். பெயர் தலைவா. அப்படீன்னா... இது அரசியல் படமா என கேட்காதவர்கள் இல்லை.

இந்த கேள்விக்கு விஜய்யின் பதிலும் இல்லை என்பதுதான். அமலா பால் விஜய்யின் ஜோடி. ஏ.எல்.விஜய் இயக்க ஜ‌ி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


வெப்துனியாவைப் படிக்கவும்