பட்டாளம் - ட்ரெய்லர்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:18 IST)
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிக்கும் படம். நதியாதான் படத்தின் ஹீரோ, ஹீரோயின் எல்லாமும்.

பள்ளி ஒன்றின் முதல்வராக இதில் நடித்துள்ளார் நதியா. மற்ற அனைவரும் சுட்டி டீன் ஏ‌ஜ் இளசுகள என்பது படத்தின் சுவாரசியமான அம்சம்.

வெப்துனியாவைப் படிக்கவும்