காதல்னா சும்மா இல்ல - ட்ரெய்லர்!

ரா‌‌ஜ் தொலைக்காட்சி தயா‌ரித்திருக்கிறது. ரவி கிருஷ்ணா, தெலுங்கு நடிகர் சரவணானந்த் என இரண்டு ஹீரோக்கள்.

கமாலினி முகர்‌ஜி ஹீரோயின். ‘ஒற்றன்’ இளங்கண்ணன் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கு படமொன்றின் ‌‌ரீ-மேக்.

வெப்துனியாவைப் படிக்கவும்