குவாண்டம் ஆஃப் சோலஸ்!

கேஸினோ ராயல் படத்துக்குப் பிறகு டேனியல் க்ரேக் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் இரண்டாவது படம் குவாண்டம் ஆஃப் சோலஸ்.

முதல் படத்தின் போது க்ரேன் பாண்ட் மாதிரி இல்லை, வில்லன் போலிருக்கிறார் என்ற சிலரது கமெண்ட்டை இந்தப் படத்தில் க்ரேக் துடைத்தெறித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்