துரை - ட்ரெய்லர்!

webdunia photoWD

வாத்தியார் படத்திற்குப் பிறகு ஏ. வெங்கடேஷ் - அர்ஜுன் இணைந்திருக்கும் படம்.

அரசியல் தொண்டனாக துரையில் ஆக்சன் திருவிழா நடத்தியிருக்கிறார் அர்ஜுன்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனமும் இவரே என்பது கூடுதல் சிறப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்