ராமன் தேடிய சீதை - ட்ரெய்லர்!

webdunia photoWD

ஜெகன்நாத் இயக்கத்தில் சேரன், பசுபதி, நிதின் சத்யா நடித்திருக்கும் படம். தனக்கேற்ற துணையை சேரன் தேடுவது கதை என்பதால் ஒன்றுக்கு ஐந்து ஹீரோயின்கள்.

பசுபதி கண் தெரியாதவராக நடிப்பது ராமன் தேடிய சீதையின் சுவாரஸ்யம். வித்யாசசாகர் இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்