சுல்தான் தி வாரியர் - ட்ரெய்லர்!

webdunia photoWD

செளந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோ, அட்லாப்ஸுடன் இணைந்து தயாரிக்கும் அறுபது கோடி பட்ஜெட் அனிமேஷன் படம்.

இந்திய நடிகர் ஒருவரை வைத்து எடுக்கப்படும் முதல் அனிமேஷன் படம் என்பது சுல்தானின் தனிச் சிறப்பு.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை. செளந்தர்யா ரஜினிக்கு இயக்குனராக இது முதல் படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்