கந்தசாமி ட்ரெய்லர்-2

webdunia photoWD

விக்ரம் வயதானவர், பெண், இளைஞன் என பல அவதாரங்கள் எடுக்கும் படம். ஸ்ரேயாவுடன் இவர் நடத்தும் (கிளாமர்), மெக்சிகோ காளை சண்டை படத்தின் ஹைலைட்களில் ஒன்று.

சுசி. கணேசனின் மெகா பட்ஜெட் படமான இதனை தாணு தயாரித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்