ஜெயம் கொண்டான் - ட்ரெய்லர்!

சனி, 16 ஆகஸ்ட் 2008 (15:30 IST)
webdunia photoWD

சத்யஜோதி மூவிஸ் தயாரிக்கும் படம். உன்னாலே உன்னாலே வினயுடன் பாவனா, லேகா வாஷிங்டன் என இரு நாயகிகள்.

கல்லூரி மாணவியாக வரும் பாவனா நடிப்பில் கலக்கியிருக்கிறாராம். வினயை ஆக்சன் ஹீரோவாக மாற்றப் போகும் படம் என்பது முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்