நேற்று இன்று நாளை - ட்ரெய்லர்!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (15:37 IST)
webdunia photoWD

ரவிகிருஷ்ணா, தமன்னா நடித்திருக்கும் நேற்று இன்று நாளை, ஒரு இளைஞன் தடைகளைத் தாண்டி எப்படி வெற்றி பெறுகிறான் என்பதை சொல்கிறது.

லட்சுமிகாந்த் சென்னா இயக்கம். காமெடிக்கு கருணாஸ். கதையைப் போலவே பல தடைகளைத் தாண்டி படத்தை முடித்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்