அறுவடை!

Webdunia

வெள்ளி, 13 ஜூலை 2007 (19:21 IST)
கோலங்கள், பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, புதுமைப்பித்தன், கள்ளழகர் மற்றும் பல வெற்றிப் படங்களை தயாரித்த பங்கஜ் புரொடக்சன்ஸ் ஹென்ரியின் அடுத்த புதிய மெகா தயாரிப்பு "அறுவடை"

வறட்சிக்கு சாவு மணி அடிக்கவும்
விவசாயிகளுக்கு ஜீவ மணி ஒலிக்கவும
அறப்போர் செய்யும் கிருஷ்ணனாக மம்முட்டியும
மறப்போர் புரியும் அர்ஜுனனாக அர்ஜுனும்
இணைந்து நடத்தும் அறுவடை...!

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த அறுவடையால் மனதில் புதிய தெளிவான தாக்கத்தை உருவாக்கும்.

இதில் மம்முட்டி மத்திய உளவுத்துறை உயர் அதிகாரியாக நடிக்கிறார். தமிழ்நாட்டு சிறப்பு உயர் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடிக்கிறார். மம்முட்டி மனைவியாக விமான ஓட்டுநர் (பைலட்) ஆக சினேகா நடிக்க, சிவப்பதிகாரம் மம்தா அர்ஜுன் ஜோடியாக நடிக்கிறார். மணிவண்ணன், தேவன் மற்றும் இன்னொரு நாயகனாக ஜெய்ஆகாஷ் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு : ராஜேஷ் யாதவ
இசை : வித்யாசாகர
பாடல்கள் : வைரமுத்து, பா. விஜய
எடிட்டிங் : ராமராவ்
கலை : முத்துராஜ
ஸ்டண்ட் : சூப்பர் சுப்பராயன
வசனம் : விஜய் ரங்கநாத
தயாரிப்பு : ஹென்ரி

இந்த படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பாகியது. தொடர்ந்து கொச்சின், ஐதராபாத், கன்னியாகுமரி, இளையான்குடி, கீழக்கரை, மார்த்தாண்டம் போன்ற இடங்களில் படமாக்கப்படுகிறது. மற்றும் ஒரு பாடல் காட்சி வெளிநாட்டில் படமாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்