புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன்!

வெள்ளி, 25 ஜூலை 2008 (14:14 IST)
webdunia photoFILE
“You offended my family and offended the shaolin temple” என்றவில்லனநோக்கி நிலைகுத்திகூர்பார்வையுடனகூறிவிட்டு, அவனோடமோதுவதற்கதயாராக, தனக்கஉரித்தாசண்டைததுவக்பாணியிலபுரூஸகாலவிரித்துவைத்து, தனதகைகளஉயர்த்தியதுமதிரையரங்குகிளிலவிசிலசத்தமகாதைபபிளந்தது.

எண்டர் த டிராகனபடத்தினஇறுதிககாட்சியிலவில்லனைததுரத்திக்கொண்டபுரூஸதுரத்திசசெல்ல, அவனதனக்குபபாதுகாப்பாகண்ணாடி அறைக்குளபுகுந்துவிட, மிஎச்சரிக்கையாஅவனகண்டுபிடித்ததும், நேருக்கநேரபார்த்தஇவ்வாறகூறிவிட்டஅவரசெய்சண்டைககாட்சியபார்த்எந்ரசிகனுமமறந்திருக்முடியாது.

சென்னஆனந்திரையரங்கிலஎண்டர் த டிராகனபடமவெளியிடப்பட்டபோதபுரூஸஉயிரோடஇல்லை. 1976ஆமஆண்டிலஇந்தியாவிலஇப்படமதிரையிடப்பட்டது. ஆனாலபுரூஸீ 1973ஆமஆண்டிலேயஇறந்துவிட்டாரஎன்உண்மஅப்போதஎந்ரசிகருக்குமதெரியாது.

webdunia photoFILE
ஓடஓடஎன்றஓடியதஎண்டர் த டிராகன். முதலதடவதிரையிடப்பட்டு 25 வாரங்களஓடியதவிடுங்கள். மீண்டுமதிரையிடப்பட்டபோது 100 நாட்களஓடியது. இந்தியாவிலஇந்தப்படமவசூலைககுவிக்காநகரமஇல்லஎன்றானது.

ஒரசாதாரணககதைதான் (ஒரவிதத்திலபழி வாங்குமகதையுமகூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கஅருகிலஉள்ஹான்ஸதீவசொந்தமாவைத்துக்கொண்டபோதைப்பொருளதயாரித்தஅதனஉலகளாவிஅளவிலகடத்தி விற்றுவந்தவனஆதாரப்பூர்வமாபிடிக்முயன்ஹாங்காஙகாவல்துறஉளவாளிகளஅனுப்புகிறது. அவர்களிலபலரபெண்கள். ஓரளவிற்கஉண்மதெரிகிறது. உண்மையஅறிந்தவெளியசெல்முயன்றவர்களகொல்லப்படுகின்றனர். இந்நிலையில் - தற்காப்புககலையிலகைதேர்ந்த - அவனமுடிக்தற்காப்புககலையிலசிறந்தவிளங்குமவீரனதேர்ந்தெடுத்தஅனுப்புகிறதஹாங்காஙகாவலதுறை. அவர்தானபுரூஸீ.

ஹான்ஸதீவிலஒவ்வொரஆண்டுமநடைபெறுமதற்காப்பகலைபபோட்டியிலபங்கேற்புரூஸஅனுப்பப்படுகிறார். உலஅளவிலசிறந்விளங்கிகராத்தே, பாக்சிஙஉள்ளிட்கலைகளிலசிறந்வீரர்களுமகலந்துகொள்வருகின்றனர்.

போட்டியினமுதலசுற்றிலேயே, தனததங்கையகற்பழித்துககொன்றவனும், வில்லனினமெய்க்காப்பாளனுமாகிகராத்தவீரனை (பாபவால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்குமநேரத்திலகுத்துகளவிழுகின்றன) புரூஸீ. தோல்வியைததாங்கிக்கொள்முடியாஅவனபுரூஸலீயைககொல்பாட்டில்களஉடைத்துக்கொண்டகுத்துவதற்குபபாய, அவனுடைகழுத்திலவெட்டஉதகொடுத்தகொன்றுவிடுகிறாரபுரூஸீ. அவனைககொன்நிலையில், குரூமுகத்துடனவில்லனஒரபார்வையுமபார்த்துவிட்டுசசெல்வார். இந்தககாட்சி திரையிலஓடும்போததிரையரங்கிலமயாஅமைதி நிலவியது.

வில்லனினபோதசாம்ராஜ்யத்தினரகசியங்களஅறிந்துகொள்ஒவ்வொரஇரவுமபுரூஸரகசிஉளவிலஈடுபடுவதும், ஒரநாளகண்டுபிடிக்கப்பட்டவுடனஅங்கிருந்வில்லனினகாவலாளிகளைபபந்தாடுவதும், ஏராளமானவர்களதன்னைசசூழ்ந்துவிட்நிலையில், தானமறைத்தவைத்திருந்நனசாக்கஆயுதத்தஎடுத்தகையிலெடுத்தகண்ணிலபிடிபடாவேகத்திலசுழற்றுவதும், பிறகஅவர்களஅடித்தவீழ்த்திவிட்டவில்லனிடமசிறைபடுவதுமஅபாரமாகாட்சிகள். அதுவரதிரைப்பரசிகர்களபார்த்திராதவை.

அவரபாம்பஒன்றைபபிடித்தபைக்குளஅடக்கிக்கொள்வதும், தனக்கஒத்தாசையாஅதனைபபயன்படுத்துவதுமரசிகர்களசிரிப்பிலஆழ்த்தின.

webdunia photoFILE
இந்தபபோட்டியிலகலந்தகொள்வதற்காவந்கராத்தவீரர் (ஜிமகெல்லி) அருமையாசண்டையிட்டவெற்றி பெற்பிறகவில்லனாலஅடித்துககொல்லப்படுவதும், அதனைககண்டமற்றொரபோட்டியாளர் (ஜானசாக்சன்) மிரள்வதுமரசிகர்களஅச்சுறுத்திகாட்சிகள்.

பிறகுதானஉச்சககட்டம். புரூஸலீயும், ஹான்ஸ் (இவரபுரூஸலீயினமாமன்தான்) மோதலகாட்சி. துண்டிக்கப்பட்கையிலஎஃகஆயுதங்களைததரித்தஹான்ஸசண்டையிட, அதிலசிக்காமலலாவகமாவிலகி அவரபுரூஸஅடித்தவீழத்ஒன்றரமணி நேரத்திலபடமமுடிந்துவிடுகிறது. பார்த்ரசிகர்களமீண்டுமமீண்டுமபார்த்தனர். 30 தடவைபபார்த்தேன், 40 தடவைபபார்த்தேனஎன்றபெருமையாசெல்லிக்கொள்ளுமரசிகர்களஏராளம்.

இந்திரசிகர்களநெஞ்சிலபுரூஸலீயினவடிவமும், அவரசண்டையிட்விதமுமமறையாமலஇன்றுமவாழ்கிறது.

இப்படத்திலலேலஸ்கீஃபனினஇசமிஅற்புதமானது. குறிப்பாக, போட்டியாளர்களஹாங்காஙதுறைமுகத்திலபடகபிடித்ததூரத்திலநிற்குமபாய்மரககப்பலிற்கசெல்லுமகாட்சியிலஅவருடைஇசையமைப்பமிஅழகானது.

தமிழதிரைப்பரசிகர்களிடையஇத்திரைப்படமமிகப்பெரிதாக்கத்தஏற்படுத்தியது. ஆக்ஷனபடங்களவிரும்பிப்பார்க்குமஎம்.ி.ஆர். ரசிகர்களபுரூஸலீயினஅதிரடி மிகவுமஈர்த்தது.

தற்காப்புககலைஞனஒருவனினதிறமையிலநம்பிக்கவைத்தஎடுக்கப்பட்இப்படமபின்னாளிலஏராளமாசண்டைப்படங்களதயாரிக்வைத்தது. ஒரகாலநூற்றாண்டுககாலத்திற்கஹாங்காங்கிலசண்டைததிரைப்படங்களஎடுக்கப்பட்டன.

எல்லாவற்றிற்குமவித்திட்டதஎண்டர் த டிராகன். புரூஸீ!

பினகுறிப்பு:

காலத்தாலஅழியாஅந்கலைஞனமரணமடைந்த 35வதநினைவநாளஇன்று. தனது 32வதவயதில் 1973ஆமஆண்டிலஇறந்புரூஸநடித்ஆஃடிராகன், பிகபாஸ், பிஸ்டஆஃபஃபியூரி, கேமஆஃபடெதஆகியகுறிப்பிடத்தக்படங்கள்.

குஙஃபகலையிலதேர்ந்தவராஇருந்புரூஸீ, ஜீதகுனி என்தற்காப்புககலையவடிவமைத்தஅதனகற்றுக்கொடுத்தவந்தார். இக்கலையஅவரிடமபயின்பலரதற்காப்புபகலைகளிலசிறந்விளங்கியவர்களாபாபவால், ஜிமகெல்லி, சகநாரிஸஆகியோர்.

எண்டர் த டிராகனதிரைப்பவருகைக்கபின்னர்தானஇந்தியாவிலகராத்தகலையுமபலமாவேரூன்றததொடங்கியதஎன்பதுமகுறிப்பிடத்தக்கது.