ப‌தினை‌ந்து கோடி‌யி‌ல் ஒரு பட‌ம் - சு‌ந்த‌ர் ‌சி!

வெ‌ற்‌றிகரமாஇய‌க்குன‌ரபோலவவ‌ெ‌ற்‌றிகரமாநடிக‌ரஎ‌ன்பெயரையு‌மதனதா‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ரசு‌ந்த‌ர் ‌ி. அளவாமசாலாவுட‌னஇவ‌ரநடி‌த்தவெ‌ளிவரு‌மபட‌ங்க‌ளதயா‌ரி‌ப்பாள‌ர்க‌ளி‌னபா‌க்கெ‌ட்டுகளவளமா‌க்கு‌கின்றன. இவரதஐ‌ந்தாவதபட‌ம் ‌'ீ'. பட‌த்தை‌ககு‌‌றி‌த்ந‌ம்‌பி‌க்கசு‌ந்த‌ர் ‌ி-யி‌னபே‌ச்‌சி‌ல் ‌பிர‌திப‌லி‌க்‌கிறது.
webdunia photoWD

‌'தீ‌' யி‌லஉ‌ங்களு‌க்கஇர‌ண்டவேட‌ங்களா?

காவ‌லதுறஅ‌திகா‌ரியாசா‌தி‌க்முடியாஹ‌ீரேகா‌க்‌கி ச‌ட்டையகழ‌ற்‌றி‌வி‌ட்டகத‌ர்ச‌ட்டஅ‌‌ணி‌‌ந்தஅர‌சிய‌லி‌லசா‌தி‌த்து‌ககா‌‌ட்டுவதுதா‌னகதை.

இதனா‌லகாவ‌லதுறஅ‌திகா‌ரியாகவு‌ம், அர‌சிய‌ல்வா‌தியாகவு‌மஇர‌ண்டு‌விதமாபட‌த்‌தி‌லநடி‌த்‌திரு‌க்‌கிறே‌ன்.

இ‌‌தி‌லரா‌கி‌னி, ந‌மிதாவு‌க்கஎ‌ன்னெ‌ன்வேட‌ங்க‌ள்?

ரா‌கி‌னி என‌க்கமனை‌வியஅதாவதகாவ‌லதுறஅ‌திகா‌ரி‌க்கமனை‌வியவ‌ர்றா‌ங்க. ந‌மிதநடிகையாஇரு‌ந்தஅ‌ர‌‌சியலு‌க்கவரு‌மகேர‌க்ட‌‌ரி‌லநடி‌ச்‌சிரு‌க்கா‌ங்க.

தெலு‌ங்கு‌பபடமெ‌ன்‌றி‌‌ன் ‌ீ-மே‌கஎ‌‌ன்றசொ‌ல்ல‌ப்படுவதஉ‌ண்மையா?

ஆ‌ந்‌திரா‌வி‌ல் 'ஆ‌க்‍ஷ‌னது‌ரியோதனா' எ‌ன்பெய‌ரி‌லவெ‌‌ளிவ‌ந்தவசூலவா‌ரி‌க்கு‌வி‌த்பட‌த்‌தி‌ன் ‌ீ-மே‌க்தா‌ன் ‌'ீ'. த‌‌மிழு‌க்கஏ‌ற்றமா‌தி‌‌ரி ‌சிமா‌ற்ற‌ங்க‌ளசெ‌‌ய்‌திரு‌க்‌கிறோ‌‌ம்.

ீ-‌யி‌லஎ‌ன்ன ‌ஸ்பெஷ‌ல்?

இதுவரநா‌னநடி‌த்பட‌ங்க‌ளிலேயே ‌அ‌திஆ‌ர்வமாக ‌சிர‌த்தஎடு‌த்தஉழை‌த்பட‌மஇதுதா‌ன். ஒரகா‌ட்‌சி‌‌யி‌ல் ‌நி‌ர்வாணமாக‌க்கூநடி‌த்‌திரு‌க்‌கிறே‌ன்.

நி‌ர்வாணமாகவா...?

கதை‌ப்படி செ‌ன்னவரு‌மநா‌னஒ‌ண்ணுமஇ‌ல்லாம‌லவருவே‌ன். ஒ‌‌‌ண்ணுமஇ‌ல்லை‌ன்னா, டிரெ‌ஸகூஇ‌ல்லாம‌ல். கதை‌‌க்கதேவை‌ப்ப‌ட்டதா‌ல், அ‌ந்த‌ககா‌ட்‌சி‌யி‌ல் ‌நி‌ர்வாணமாகவநடி‌த்தே‌ன்.

பட‌த்‌தி‌னஇசை...?

ஸ்ரீகா‌ந்‌ததேவா. ரொ‌ம்ப ‌பிரமாதமாஇசையமை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்.

பி‌ஸியாநடிகரா‌யி‌ட்டீ‌ங்க. இய‌க்க‌மஅ‌வ்வளவுதானா?

இ‌ல்லை. அ‌டு‌த்ததஒரபட‌த்ததயா‌ரி‌த்தஇய‌க்க‌பபோறே‌ன். ப‌ட்ஜெ‌டப‌தினை‌ந்தகோடி!