எ‌ன் ‌திருவாசக‌ம் அனைவரையு‌ம் உரு‌க்கு‌ம் - இய‌க்குன‌ர் ராஜாமோக‌ன்!

webdunia photoWD
செ‌ன்னை ‌திரை‌ப்பட‌‌கக‌ல்லூ‌ரி இய‌க்குன‌ர் ‌பி‌ரி‌வி‌லபடி‌த்ராஜாமோக‌னமுத‌லமுறையாஇய‌க்கு‌மபட‌ம் '‌திருவாசக‌ம்'. பட‌மஆர‌ம்‌பி‌த்தச‌ற்றகாலதாமத‌மஆனாலு‌ம் ‌மீ‌ண்டு‌மத‌ற்போதவேகமாபட‌ப்‌பிடி‌ப்பநட‌த்‌தி‌ககொ‌ண்டிரு‌க்கு‌மஅவ‌ரிட‌மந‌மவெ‌ப்து‌னியஇதழு‌க்காச‌ந்‌தி‌த்தோ‌ம்.

'‌திருவாசக‌ம்' எ‌ன்று பெய‌ர் வை‌த்‌திரு‌க்‌கி‌றீ‌ர்க‌ளே அத‌ற்கு எ‌ன்ன காரண‌ம்?

‌‌திருவாசக‌த்‌தி‌ற்கஉருகாதவ‌ர்க‌ளவேறஎ‌ந்வாசக‌த்து‌க்கு‌மஉருகமா‌ட்டா‌ர்க‌ளஎ‌ன்பதுபோ‌ல், காதலு‌க்கஉருகாதவ‌ர்க‌ளவேறஎத‌ற்கு‌மஉருமா‌ட்டா‌ர்க‌ளஎ‌ன்பத‌ற்காக‌த்தா‌னஇ‌ந்காதலமையமாஉருவா‌க்க‌ப்ப‌ட்இ‌ந்கதை‌க்கு '‌திருவாசக‌ம்' என‌்றபெய‌ரவை‌த்தே‌ன்.

webdunia photoWD

இ‌ந்த‌ப் பெய‌ர் வை‌த்தத‌ற்காக இ‌ந்த அமை‌ப்‌பின‌ரிட‌ம் ஏதாவது க‌ண்ட‌ன‌ம் வ‌ந்ததா?

இதுவரவர‌வி‌ல்லை. அ‌ப்படி வ‌ந்தாலு‌மஅத‌ற்கு‌ரிய ‌விள‌க்க‌மசொ‌ல்ல‌ததயாராஇரு‌க்‌கிறோ‌ம். முழு‌க்முழு‌க்இதகாத‌லகதைதானே‌தத‌விவேறஎ‌ந்அமை‌ப்பையு‌மதா‌க்குவதோ, பு‌ண்படு‌த்துவதபோ‌ன்காட‌்‌சிகளேஇ‌ல்லை. அதனா‌ல்தா‌னஇ‌ந்பெயரது‌ணி‌ந்தவை‌த்தே‌ன்.

பட‌ம் ஆர‌ம்‌பி‌த்து இ‌வ்வளவு கால தாமத‌த்‌தி‌ற்கு‌ப் ப‌ி‌ன்னா‌ல் ‌மீ‌ண்டு‌ம் ஆர‌ம்‌பி‌த்‌திரு‌க்‌‌‌கி‌றீ‌ர்க‌ள். இ‌ந்த இடைவெ‌ளி எதனா‌ல்?

சி‌றிப‌ட்ஜெ‌டபட‌ங்களு‌க்கஏ‌ற்படு‌மபைனா‌ன்‌‌ஸ் ‌பிர‌ச்சனைதா‌னஇ‌ந்த‌பபட‌த்‌தி‌ற்கு‌மஏ‌ற்ப‌ட்டது. எனதந‌ண்பராமை‌க்கே‌ல்தா‌னமுத‌‌லி‌லதயா‌ரி‌த்தா‌ர். ஒ‌ன்பதநா‌ட்க‌ளபட‌ப்‌பிடி‌ப்பநட‌த்‌தினோ‌ம். ‌சில‌ரிட‌மிரு‌ந்தவரவே‌ண்டிபண‌மவராததா‌லஇ‌ந்காலதாமத‌ம். த‌ற்போதமை‌க்கேலுட‌னசே‌ர்‌ந்ததுரை ‌பிரபாகர‌ன், நெடுமாற‌னஆ‌கியோ‌ரசே‌ர்‌ந்தத‌ற்போதஇ‌ந்த‌பபட‌த்தை‌ததயா‌ரி‌க்‌கிறா‌ர்க‌ள். இ‌தி‌லநெடுமா‌ன் ‌திரை‌ப்பட‌‌க்க‌ல்லூ‌ரி‌யி‌லபடி‌த்தவ‌ர். அதுமட‌்டு‌மி‌ல்லாம‌லஇ‌ந்த‌பபட‌த்‌தி‌லகோ- டைர‌க்டராகவு‌மஇரு‌க்‌கிறா‌ர். கதஅவரு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்ததா‌‌லதயா‌ரி‌ப்பாள‌ர்ராகவு‌மஇற‌ங்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர்.

முத‌லி‌ல் பட‌ம் ஆர‌ம்‌பி‌த்தபோது இரு‌ந்த டெ‌க்‌னி‌ஷிய‌ன்க‌ள் த‌ற்போது மா‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌க்‌‌கி‌றீ‌ர்க‌ள். கு‌றி‌ப்பாக ஹ‌ீரோ, கேமராமே‌ன் இத‌ற்கு எ‌ன்ன காரண‌ம்?

எ‌ந்தவொரபடை‌ப்பா‌ளியுமஒரபட‌த்தம‌ட்டு‌மஎ‌தி‌ர்பா‌‌ர்‌த்தகா‌த்து‌ககொ‌ண்டிரு‌க்மா‌ட்டா‌ர்க‌‌ள். முத‌லி‌லந‌வ்‌தீ‌பதா‌னநடி‌ப்பதாக ‌விள‌ம்பர‌ப்படு‌த்‌தினோ‌ம். எ‌ங்களுக‌்கஏ‌ற்ப‌ட்காலதாமத‌த்தா‌‌லஅவ‌ரவேறபட‌ங்க‌ளி‌லநடி‌க்ஒ‌ப்ப‌ந்தமா‌கி ‌‌வி‌ட்டா‌ர். த‌ற்போதஏக‌ன், சொ‌ல்ல‌சசொ‌ல்இ‌னி‌க்கு‌ம், ஆ...ஈ ஆ‌கிபட‌ங்க‌ளி‌லநடி‌த்து‌ககொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர். ஹ‌ீரோ‌தா‌னமா‌றி‌யிரு‌க்‌‌கிறாரே‌தத‌‌விஹ‌ீரோ‌யி‌‌னஅதகாத‌லஷர‌ண்யா‌ன்தா‌ன். அ‌ப்புற‌மமுது‌லி‌லஒ‌ளி‌ப்ப‌திவாளராசோ‌விலேராஜாவதே‌ர்வசெ‌ய்து ‌விள‌ம்பர‌ப்படு‌த்‌தினோ‌ம். ஆனா‌லச‌ம்பள‌ப் ‌பிர‌ச்சனையா‌ல் ‌வில‌‌கி‌ககொ‌ண்டா‌ர். அத‌ற்கடு‌த்தகேமராமே‌னச‌தீஸஒ‌ப்ப‌ந்த‌மசெ‌ய்தோ‌ம்.

அவரு‌க்கு‌ம் ‌சிபட‌ங்க‌ளவ‌ந்தன, எ‌ங்களு‌க்கு‌மபைனா‌‌ன்‌ஸ் ‌பிர‌ச்சனையா‌லலே‌ட்டானது. அதனா‌லஅவ‌ரத‌ற்போது 'பேரா‌ண்மை' பட‌த்தஒ‌ளி‌ப்ப‌திவசெ‌ய்தகொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர். த‌ற்போது '‌பிடி‌ச்‌சிரு‌க்கு' பட‌த்‌தி‌னகேமராமே‌னஆ‌ர்.ி.ராஜசேக‌ரிட‌மபட‌ங்க‌ளவேலபா‌ர்‌த்ராமே‌ஸ்வர‌னஒ‌ளி‌ப்ப‌திவசெ‌ய்‌கிறா‌ர். சோ‌விலேராஜா, ச‌தீ‌ஸஇருவரு‌மஎ‌னந‌ல்ந‌ண்ப‌ர்க‌ள்தா‌ன். அவ‌ர்களு‌‌ம் ‌திரை‌ப்பட‌கக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள்தா‌ன். இ‌ந்த‌பபட‌த்‌தி‌லவேலசெ‌ய்யா‌வி‌ட்டாலு‌மஅடி‌க்கடி போ‌னி‌லபே‌சி‌ககொ‌ண்டுதா‌னஇரு‌க்‌கிறோ‌ம்.

இ‌ந்த பட‌த்‌தி‌ன் ஹ‌ீரோ ப‌ற்‌றி சொ‌ல்லு‌ங்க‌ள்?

தெலு‌ங்கதயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள் ஏ.‌ி.‌ி.ச‌த்‌திநாராயண‌ன். இவ‌ரதெலு‌‌ங்‌கி‌‌லஏழபட‌ங்க‌ளதயா‌ரி‌த்து‌ள்ளா‌ர். அவ‌ரி‌னமக‌னராஜே‌ஷ்தா‌னஹ‌ீரோவாநடி‌க்‌கிறா‌ர். இவ‌ரஏ‌ற்கனவே 'ஆ‌ல்ப‌ம்' பட‌த்‌தி‌லநடி‌த்தவ‌ர். கதை‌க்கு ‌மிகவு‌மபொரு‌த்தமாஇரு‌ந்தா‌ர். எனவஇவரஒ‌ப்ப‌ந்த‌மசெ‌ய்‌திரு‌க்‌கிறோ‌ம்.

த‌ற்போது ‌கிராம‌த்து கதையு‌ள்ள பட‌ங்களு‌க்கு கூட ஒரு பாடலை வெ‌ளிநா‌‌ட்டி‌‌ல் பட‌‌ம் ‌பிடி‌க்‌கிறா‌ர்க‌ள். ‌நீ‌ங்க‌ள் அ‌ப்படி வெ‌ளிநா‌ட்டி‌ல் ஏதாவது பட‌ப்‌பிடி‌ப்பு வை‌த்‌திரு‌க்‌‌கி‌‌றீ‌ர்களா?

இ‌ந்கத‌ை‌க்கஅததேவை‌ப்ப‌ட‌வி‌ல்லை. இதஒரஉண‌ர்வு‌‌ப்பூ‌‌ர்வமாகாத‌லகதை. எதா‌ர்‌த்தமாகவு‌மஇரு‌க்கு‌ம். இடைவேளவரகு‌ம்பகோண‌த்‌தி‌லநட‌ப்பதபோ‌ன்கதஅத‌ன்‌பி‌னசெ‌ன்னை, ‌பிறகஊ‌ட்டி எ‌ன்றஇ‌ந்மூ‌ன்றஇட‌ங்க‌ளி‌லம‌ட்டு‌ம்தா‌னபட‌ம் ‌பிடி‌க்இரு‌க்‌கிறோ‌ம். இத‌ற்காராயபுர‌த்‌தி‌ல் ‌மீனவ‌ரகு‌ப்ப‌மபோஆறல‌ட்ரூபா‌ய்‌க்கசெ‌டபோ‌ட்டிரு‌க்‌கிறோ‌ம். ஆ‌ர்‌டடைர‌க்ட‌ரம‌ணிரா‌‌ஜி‌ட‌மஉத‌வியாளராஇரு‌ந்த ‌ி.குமா‌ரஇ‌‌ந்த‌பபட‌மமூலமஆ‌ர்‌டடைர‌க்டரஅ‌றிமுக‌மஆ‌கிறா‌ர்.

பாட‌ல்களை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்லு‌ங்‌க‌ள். அதுவு‌ம் எதா‌ர்‌த்தமாக உ‌ள்ளதா? கு‌த்து‌ப் பாட‌ல்க‌ள் எ‌த்தனை?

அனை‌த்து‌பபாட‌ல்களு‌மஎதா‌ர்‌த்தமாபாட‌ல்க‌ள்தா‌ன். கு‌த்து‌பபாட‌லக‌ண்டி‌ப்பாஇ‌ல்லை. அதுவு‌மஇ‌ந்கதை‌க்கு‌ததேவை‌ப்பட‌வி‌ல்லை. எ‌ந்ஒரு ‌‌‌சீனையு‌ம், பாடலையு‌ம் ‌தி‌ணி‌ப்பதஎன‌க்கு‌ப் ‌பிடி‌க்காது, குடு‌ம்ப‌த்துட‌னஅனைவரு‌மபட‌மபா‌ர்‌க்வே‌ண்டு‌ம். அ‌யி‌ட்ட‌மஷா‌ஙபா‌‌‌‌‌ர்‌த்தகூயாரு‌மமுக‌மசு‌ழி‌க்க‌ககூடாது.

இசையமை‌ப்பாள‌ர் Jcesic ‌‌கிஃ‌ப் '4 ‌ஸ்டூட‌ண்‌ட், ‌ி.நக‌ர், ‌விளையா‌ட்டு, ப‌‌ட்டாள‌மஆ‌கிபட‌ங்களு‌க்கஇசையமை‌த்தவ‌ர். பாட‌ல்க‌ளஅனை‌த்து‌ம் ‌சிற‌ப்பாவ‌ந்‌திரு‌க்‌கி‌ன்றன. மொ‌த்த‌பபாட‌ல்களையு‌மவைரமு‌த்தசா‌ர்தா‌னஎழு‌திய‌ிரு‌க்கா‌ர். ஒரபாட‌லப‌ல்ல‌வி.

''சொ‌ன்எ‌ன்பதக‌ட்டிட‌க்காட
இ‌தி‌லஎ‌னமல‌ரஎ‌ந்மல‌ர்?
உடலா‌லசெ‌ய்கட‌ல்தா‌னசெ‌ன்ன
அ‌திலஎ‌ன்னலஎ‌ந்அலை'

என‌்றஎழு‌தி‌ககொடு‌த்து‌ள்ளா‌ர். ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பாபாடலாஅமை‌ந்தது. இதகுமுத‌மஇத‌ழ்கூஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டசொ‌ல்ல‌ி‌யிரு‌ந்தா‌ர். இதம‌ட்டு‌மஇ‌ல்லாம‌லஎ‌ல்லபாட‌ல்களுமே ‌சிற‌‌ப்பாவ‌ரிகளை‌ககொ‌ண்டஎழு‌தி கொடு‌த்து‌ள்ளா‌ர். கு‌றி‌ப்பாஇ‌ந்த‌பபாட‌லு‌க்காம‌ட்டு‌மசெ‌ன்னை‌யி‌லு‌ள்மு‌ப்பதலொகேஷ‌ன்களதே‌ர்வசெ‌ய்தவை‌த்து‌ள்ளோ‌ம்.

ம‌ற்ற டெ‌க்‌னி‌ஷிய‌ன்க‌ள், நடிக‌ர்- நடிகைக‌ள்?

'க‌த்தாக‌ண்ணால' பாட‌‌லப‌ண்‌ணிய ‌‌தீனமா‌‌ஸ்ட‌ரடா‌ன்‌ஸப‌ண்றா‌ர். காத‌லகதை‌ங்கறதாச‌ண்டை‌ கா‌ட்‌சிக‌ளஇ‌ல்லை. ம‌ற்றபடி நடிக‌ர்க‌ள் '‌பிதாமக‌ன்' மகாதேவ‌ன், தாமு, சர‌ண்ரா‌ஜ், சும‌ன்ரெ‌ட்டி, அஜ‌யர‌த்ன‌மநடி‌க்‌கிறா‌ர்க‌ள். நடிக‌ரரகுவர‌னிட‌மகதசொ‌ல்‌லி ஓ.ே. வா‌ங்‌கி‌யிரு‌ந்தோ‌ம். ‌திடீரெ‌ன்அவ‌ரி‌னமரண‌த்தா‌லவேறநடிகரதேடி‌ககொ‌ண்டஇரு‌க்‌கிறோ‌ம்.

இ‌ந்த கதையை‌ப் ப‌ற்‌றி சொ‌‌ல்லு‌ங்க‌ள்?

க‌விதையா‌யசொ‌ல்ல‌ப்படு‌கிகாத‌லகதைதா‌னஇது. ஒரமல‌ரக‌ண்ணு‌க்கஅழகபூ‌த்து ‌நி‌க்‌கிறதபா‌‌ர்‌த்தர‌சி‌க்‌கிறோ‌ம். ஆனம‌‌ண்ணு‌க்கு‌ள்அ‌ந்பூ‌ச்செடியோவே‌ரஅழுது‌‌கி‌ட்டஇரு‌க்‌கிறதயாரு‌மபா‌ர்‌க்முடியாது. அதுபோல‌த்தா‌னஇ‌ந்கதையோஹ‌ீரோ. எத‌ற்குமஉருகாஒரு‌த்த‌னகாத‌லி‌ல் ‌விழு‌ந்த ‌பி‌ன்னாடி எ‌ப்படி உரு‌கி உருமாறு‌கிறா‌னஎ‌ன்பதை‌த்தா‌னஇத‌ி‌லசொ‌ல்ல‌ி‌யிரு‌க்‌கிறே‌ன்.

அதஎதா‌ர்‌த்தமாகவு‌ம், உண‌ர்வு‌ப்பூ‌ர்வமாகவு‌மஎடு‌க்இரு‌க்‌கிறே‌ன். ‌சி‌ன்வயத‌ி‌லஇரு‌ந்தநா‌னபாரத‌ிராஜாவோர‌சிக‌ன். அரவோம‌ண்வாசனகல‌ந்த, வெ‌ள்ள‌ந்‌தியமாம‌க்களகா‌ட்டு‌‌ம் ‌விதம‌என‌க்கு‌ப் ‌பிடி‌க்கு‌ம். அதபோஇய‌க்குன‌ரமகே‌ந்‌திர‌ன், ம‌ணிர‌‌த்ன‌மபட‌ங்களையு‌மஅடி‌க்கடி பா‌‌ர்‌த்தர‌சி‌ப்பே‌ன். ‌திரை‌ப்பட‌கக‌ல்லூ‌ரி‌யி‌லக‌ற்று‌ககொ‌ண்டதை‌விஅவ‌ர்க‌ளி‌னபட‌ங்களையு‌ம், அவ‌ர்க‌ளஎடு‌க்கு‌ம் ‌வித‌த்தையு‌மஒரபாடமாக‌த்தா‌னஎடு‌த்து‌சகொ‌ண்டே‌ன்.

கு‌த்து‌பபாட‌‌‌‌ல்க‌ளஇ‌‌ல்லாம‌ல், வெ‌ட்டு‌ககு‌த்தஇ‌ல்லாம‌லந‌மஅ‌க்க‌மப‌க்க‌த்த‌ி‌லவா‌ழ்‌ந்தகொ‌ண்டிரு‌க்‌கிஒரஅழகாகாத‌லஜோடிகளக‌ண்மு‌‌ன்னா‌ல் ‌நிறு‌த்த‌பபோறே‌ன். 'ம‌ல்‌லி' ி.‌ி. தொட‌ர், ம‌னிமு‌த்து‌க்க‌ள், பூ‌க்களை ‌‌மி‌தி‌ப்பவ‌ர்க‌ள், இதயமஇதயமே, மு‌ற்று‌ப்பு‌ள்‌ளி, சுத‌‌ந்‌திரவே‌ர்க‌ளம‌ற்று‌மஅ‌ந்தமானு‌க்காசுனா‌மி ப‌ற்‌றி ஒரஆ‌ங்குல‌‌ககுறு‌ம்பட‌மஏக‌ப்ப‌ட்குறு‌ம்பட‌ங்க‌ளஎடு‌த்அனுபவமு‌மஎன‌க்கஇரு‌ப்பதா‌லசொ‌ல்வ‌ந்த ‌விஷய‌த்தஅழகபட‌ம் ‌பிடி‌ச்‌சி, அனைவரு‌‌மர‌சி‌க்கு‌மபடமகொடு‌ப்பே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்