‌'பு‌தி‌ய பயண‌ம்' புதுமையான காத‌ல் கதை!

webdunia photoWD
'வைர‌மமூ‌வி‌ஸ்' ட ‌நிறுவன‌மசா‌ர்பாக ‌'பு‌தி‌பயண‌ம்' எ‌ன்பட‌த்தஇய‌க்குவதோடு, ஹ‌ீரோவாகவு‌மநடி‌க்‌கிறா‌ரஎ‌ம்.ி. மு‌த்து. எ‌ம்.எ‌ஸ்‌.‌சி ப‌ட்டதா‌ரியாஇவ‌ரஇதுவரகாதலஇதுபோல ‌வி‌த்‌தியாசமாமுறை‌யி‌லயாரு‌மசொ‌ன்ன‌தி‌ல்லஎ‌ன்றகூ‌று‌கிறா‌ர்.

அவரநமதவெ‌ப்து‌னியாவு‌க்காச‌ந்‌தி‌த்தோ‌ம்...

சி‌னிமா‌வி‌ன் தா‌க்க‌ம் உ‌ங்களு‌க்கு எ‌ப்படி வ‌ந்தது? எ‌ப்போது வ‌ந்தது?

ப‌த்தா‌மபகு‌ப்பபடி‌க்கு‌மபோதஎன‌க்கு ‌சி‌னிமமேஒரமோக‌மவ‌ந்‌திரு‌‌‌ச்‌சி. அ‌ப்பேவ‌ந்பட‌ங்க‌ளஒ‌வ்வொ‌ன்றையு‌மகுறை‌ந்ததஐ‌ந்தமுறையாவதபா‌‌ர்‌த்து‌டுவே‌ன். வழ‌க்கமஎ‌ல்லோரு‌மபட‌மபா‌ர்‌க்போவா‌ங்ஆனநா‌னப‌ள்‌ளி‌ககூட‌த்து‌க்கபோமா‌தி‌ரி கை‌யிஒரநோ‌ட்டபு‌க்கோபோவே‌ன். முத‌லதடவபட‌த்தர‌சி‌‌க்க‌பபோவே‌ன். இர‌ண்டாவததடவபோற‌ப்பேநோ‌ட்டோபோ‌யி முத‌லகா‌‌ட்‌சி‌யிஇரு‌ந்தபட‌மமுடி‌கிவரை‌க்கு‌மஒ‌வ்வொரு ‌சீ‌ன்லயு‌மயா‌ரயா‌ரவ‌ர்றா‌ங்அடு‌த்அடு‌த்த ‌சீ‌ன்க‌ளஎ‌ன்வரு‌து‌ன்னஒரு ‌சீனு‌க்கஒரப‌க்கமஎழு‌‌தி‌க்குவே‌ன். கூவ‌ர்‌ந‌ண்பனு‌ங்எ‌ல்லா‌ம் 'வ‌ந்து‌ட்டா‌ன்யா ‌சி‌னிமா ‌சி‌ற்‌பி'‌ன்னு ‌கி‌ண்ட‌லப‌ண்ணுவா‌ங்க. ஆனநா‌னஅதையெ‌ல்லா‌மக‌ண்டு‌க்கமா‌ட்டே‌ன். அ‌ப்பு‌ற‌ம் ‌வீ‌ட்டு‌க்கவ‌ந்தஅததெ‌ளிவா ‌சீ‌னஆ‌ர்ட‌ர்படி எழு‌‌தி‌க்குவே‌ன். இ‌ப்படி‌த்தா‌ன் ‌சி‌னிமாவபழகினே‌ன

அ‌ப்படி யாரோட இய‌க்க‌ம் உ‌ங்களை ‌மிகவு‌ம் பா‌தி‌த்தது?

இய‌‌க்குன‌ரஸ்ரீத‌ர், பால‌ச‌ந்த‌ர், ம‌ணிர‌த்ன‌‌மஇவ‌ங்களோபட‌ம்னக‌ண்டி‌ப்பதடவபா‌‌ர்‌த்துடுவே‌ன். ஒ‌வ்வொரு‌த்தரு‌மஒ‌வ்வொரு ‌விஷய‌த்துபா‌தி‌‌ச்‌சிரு‌க்கா‌ங்க. ஸ்ரீத‌ரசாரோபட‌ங்க‌ள்அழு‌த்தமாகதை‌யிரு‌க்கு‌ம். கொ‌‌ஞ்ச‌மகூகுழப்பமஇ‌ல்லாசொ‌ல்வ‌ந்ததசுருக்கமஅழகசொ‌ல்லுவாரு. கா‌ட்‌சி ம‌க்களு‌க்கந‌ல்லபு‌‌ரியனு‌ங்‌கிறது‌க்காக ‌நிறைகா‌ட்‌சிக‌ள் 'குளோச‌ப்ல' இரு‌க்கு‌மமுக‌மம‌ட்டு‌ம் ‌திரமுழு‌க்இரு‌ந்தாலு‌மர‌சி‌க்கு‌‌ம்படியஇரு‌க்கு‌ம்.

அதபோபாலச‌ந்த‌ரசா‌ரஇருபதவருஷத்து‌க்கமு‌ன்னாடி எ‌ன்நட‌க்கு‌மேஅதமு‌ன்கூ‌ட்டியே ‌திரை‌யிசொ‌ல்லுதை‌‌ரிய‌மஎ‌‌ன்னை ‌பிர‌ம்‌மி‌க்வெ‌ச்‌சிரு‌க்கு. இது‌க்கஅவரோபட‌ங்களஉதாரணமாசொ‌ல்லலா‌ம். அ‌ப்புற‌மம‌ணிர‌த்ன‌மழ, வழவசனமெ‌ல்லா‌மஇரு‌க்காது. டையலா‌க்கஇ‌ல்லாஒரு ‌விஷய‌த்தபு‌ரிவை‌க்கறது‌ன்னா‌ அதம‌ணிசாராம‌ட்டு‌ம்தா‌னமுடியு‌ம். அதேபோகா‌ட்‌சிக‌ள்ல ‌ப்யூ‌ட்டி இரு‌க்கு‌ம். அதனாஇவ‌ங்களோபட‌ங்க‌ளஎன‌க்கபாடமஅமை‌‌ந்தது.

சி‌னிமா‌வி‌ல் யாரை‌ப்போல வரவே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்து‌க்கொ‌ண்டு வ‌ந்‌தீ‌ர்க‌ள்?

யாரை‌ப்போலவு‌மஇ‌ல்லாபுதுசா‌ததெ‌ரியனு‌ம். எ‌ன்னோபட‌ம்னத‌‌னியதெ‌ரியணு‌ம். அது‌க்காக‌த்தா‌னபோரா‌டி‌‌கிட்டஇரு‌க்கே‌ன். அதேமாத‌ரி பட‌மபா‌க்கும‌க்க‌ளம‌ன‌தி‌லஒரதா‌க்க‌த்தஉ‌ண்டா‌க்கணு‌ம். சு‌ம்மபொழுதபோ‌க்கு‌க்காம‌ட்டு‌மஒரபட‌த்தை‌ககொடு‌க்‌கிறதுஎன‌க்கஉட‌ன்பாடி‌ல்லை. அ‌ப்படி ப‌ணி‌ணினஅதவே‌ஸ்‌ட்.

பட‌த்தை இய‌க்குவதோடு, ஹ‌ீரோவாகவு‌ம் நடி‌க்‌கி‌றீ‌ர்க‌ள். இத‌‌ற்குமு‌ன் யா‌ரிடமாவது சா‌ன்‌ஸ் கே‌ட்டு போனது‌ண்டா?

இய‌க்குன‌ரபா‌‌க்யரா‌ஜிட‌மஉத‌வி இய‌க்குனராசே‌ர்‌த்து‌க்கொ‌ள்வா‌ய்‌ப்பபே‌ட்டஅடி‌க்கடி அவரது ‌வீ‌ட்டு‌க்கசெ‌ன்றே‌ன். ஏ‌ற்கனவே ‌நிறைபே‌ரஇரு‌க்‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கவா‌ய்‌ப்பகொடு‌க்கமுடிய‌வி‌ல்லஎ‌ன்றகூ‌றி‌வி‌ட்டா‌ர். முத‌லி‌லஉத‌வி இய‌க்குனராஇரு‌ந்து ‌பி‌னநடி‌க்கலா‌மஎ‌ன்ற ‌தி‌ட்ட‌‌த்‌தி‌ல்தா‌னஉத‌வி இய‌க்குனராவா‌ய்‌ப்பகே‌ட்டபோனே‌ன். அத‌ற்க‌ப்புற‌மயா‌ரிட‌முமவா‌ய்‌ப்பு‌ககே‌ட்டசெ‌ன்ற‌தி‌ல்லை. ஆனாலு‌மஎன‌க்கு‌ளஇ‌ந்த ‌சி‌னிமமோக‌மஇரு‌ந்‌து‌க்‌கி‌ட்டஇரு‌ந்தது. என‌க்கஎ‌ன்னெ‌ன்னஎ‌‌ந்ஒரு ‌சி‌ன்ன ‌விஷய‌த்தையு‌மஅழககதையா‌க்கு‌கிற ‌திறமஎன‌க்கு‌ள்இரு‌ந்தது. இ‌ந்த‌ககதை‌க்கூஒரு ‌சி‌ன்ன '‌ஸ்பா‌ர்‌க்' தா‌னஅதஅ‌ப்படியடெவல‌பசெ‌ய்தகாத‌ல், செ‌‌ன்டிமெ‌ண்‌டகதையா‌க்‌கி‌வி‌ட்டே‌ன்.

இ‌ந்த பட‌த்‌தி‌ன் கதை எ‌ன்னவெ‌ன்று சொ‌ல்லு‌ங்க‌ள்?

webdunia photoWD
இதகதையசொ‌ல்றதை‌விஒரச‌ம்பவ‌த்தநேரடியாபா‌‌ர்‌க்‌‌கிமா‌தி‌ரி இரு‌க்கு‌ம். ஒ‌வ்வொரகா‌ட்‌சி‌யிலு‌மஒரு ‌விஷய‌மஇரு‌க்கு‌ம். ஆ‌ண்களையவெறு‌க்கு‌மஒரபெ‌ண்ணோமன‌தி‌லமுத‌ல்முதலஒரகாத‌லநுழையுது. அ‌ப்படி நுழையு‌ம்போதஅவரு‌க்கஏ‌ற்படு‌கிஅ‌ந்உண‌ர்வு‌‌ப்பூ‌ர்வமான, மெ‌ன்மையாமா‌ற்ற‌ங்க‌ளஎ‌ன்ன. காதலு‌க்கு‌ப்‌பி‌னஅவ‌ளஅடை‌ந்குதூகல‌ங்க‌ளஅதனா‌லஅவ‌ளஅடை‌ந்த ‌விஷய‌மப‌ற்‌றியெ‌ல்லா‌மஅழகசொ‌‌ல்‌லி‌யிரு‌க்கே‌ன். புறதூதடெ‌லிபோ‌‌ன், பா‌ட்டு, க‌விதை, நேரடியஎ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். ல‌வ்லெ‌ட்ட‌ரஇ‌ப்படி எ‌த்தனையோ ‌வித‌த்துகாதலசொ‌ல்‌லி‌யிரு‌க்கா‌ங்க. ஆனநா‌னஇதையெ‌ல்லா‌த்தையு‌ம் ‌வி‌ட்டு‌ட்டபுதுமையகாதலசொ‌‌ல்‌லி‌யிரு‌க்கே‌ன். ‌வி‌‌த்‌தியாசமா, புதுமையஇரு‌க்கு‌ம்.

நீ‌ங்க‌ள் ‌சி‌னிமா துறை‌க்கு வ‌ந்தது ப‌ற்‌றி ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ள் எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ர்க‌ள்?

எ‌ன்னோட ‌‌திறமையக‌ண்டு‌பிடி‌த்தசொ‌ன்னதஎ‌னஅ‌ம்மாதா‌ன். குடு‌ம்ப‌த்துமூ‌த்பைய‌னநா‌ன்தா‌னகுடு‌ம்ப‌பபொறு‌ப்பு‌க‌ளஎ‌வ்வளவேஇரு‌ந்து‌மஎ‌ன்னவா‌ழ்‌த்‌தி அனு‌ப்‌பி வெ‌ச்‌சிரு‌க்கா‌ங்க. ப‌ள்‌ளி‌க்கூட‌மபடி‌‌க்‌கிற‌ப்பவே ‌சி‌னிமாவு‌க்கபோ‌யி‌ட்டுவா‌‌ன்னஅனு‌ப்புவா‌ங்க. காரண‌மநா‌னபடி‌ப்‌பிலு‌மகெ‌ட்டி‌க்கார‌ன்.

இ‌ன்னை‌க்கநா‌னஹ‌ீரேஆனது‌க்கு‌ம், இய‌க்குனரஆனது‌க்கு‌மஎ‌னஅ‌ம்மோவாதூ‌ண்டுத‌ல்தா‌னகாரண‌ம். உன‌க்கு ‌திறமஇரு‌க்கு. ‌சி‌னிமாவுல ‌நி‌ச்ச‌ய‌மபெ‌ரிஆளா ‌வருவே‌ன்னசொ‌ன்னது‌மஅ‌ம்மாதா‌ன். ஷு‌ட்டி‌ங் ‌நட‌ந்ஒ‌வ்வொரநாளு‌மபோ‌னப‌ண்‌ணி இ‌ன்னை‌க்கஎ‌ன்ன ‌சீ‌னஎடு‌த்‌தீ‌ங்க, பட‌மஎ‌ப்படி வ‌ந்‌து‌க்‌கி‌ட்டஇரு‌க்கு‌ன்னகே‌ட்டு‌‌க்‌கி‌ட்டஇ‌ரு‌‌ப்பா‌ங்க.

இதுவரை எ‌த்தனை நா‌ட்க‌ள் பட‌ப்‌பிடி‌ப்பு நட‌ந்து‌ள்ளது?

25 நா‌ட்க‌ளநட‌‌ந்தமுடி‌ந்து‌வி‌ட்டது. இ‌ன்னு‌மமு‌ப்பதநா‌ட்க‌‌ளபா‌க்‌கி‌யிரு‌க்‌கி‌ன்றன. இர‌ண்டபாட‌ல்க‌்‌ளம‌ற்ற‌மஒரச‌ண்டை‌க்கா‌ட்‌சி எடு‌க்க‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது. ஏ‌விஎ‌ம், ஏஆ‌ர்எ‌ஸகா‌ர்ட‌ன், பு‌ஷ்பகா‌ர்ட‌ன், எ‌ம்‌.ஜி,ஆ‌ர். ‌பி‌லி‌ம்‌சி‌ட்டி, ‌பீ‌சஎ‌ப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லநட‌ந்தவரு‌கிறது, 'இதய‌மகாணலையே' எ‌ன்பாடலு‌க்கவெ‌ளிநாடசெ‌ன்றபட‌ம்‌பிடி‌க்இரு‌க்‌கிறோ‌ம்.

இ‌ந்த‌ப் பட‌த்‌தி‌ன் நடிக‌, நடிகைக‌ள் ம‌ற்று‌ம் டெ‌க்‌னீ‌ஷிய‌ன் ப‌ற்‌றி சொ‌‌ல்லு‌ங்க‌ளே‌ன்?

பட‌த்தோநாய‌கியமாமதுரபட‌த்துநடி‌ச்ச ‌மிதுனநடி‌க்‌கிறா‌ங்க. அ‌‌ப்புற‌ம் ‌கி‌ல்‌லி பட‌த்துல ‌விஜ‌யத‌ங்கையநடி‌ச்‌ஜெ‌னிப‌ரநடி‌க்‌கிறா‌ங்க. அ‌ப்புற‌மமனோரமா, டெ‌‌ல்‌லிகணே‌ஷ், ந‌ளி‌னி, சா‌ர்‌லி, தேவத‌ர்‌சி‌னி-சே‌த்த‌ன், அ‌ல்வவாசு, ஆ‌ர்‌த்‌தி இ‌ப்படி ‌நிறையபே‌ரநடி‌க்‌கிறா‌ங்க. பட‌த்தோஒ‌ளி‌ப்ப‌திவாள‌ரே.‌ி. ம‌ணி. ‌நிறைபட‌ங்களுக்கஒ‌ளி‌ப்ப‌திவசெ‌ய்அனுபவசா‌லி. இசை - பிரசா‌தகணே‌ஷ். எ‌ட்டபாட‌ல்க‌ளஅ‌த்தனையு‌மஹ‌‌ி‌டபாட‌ல்க‌ளபோ‌‌ட்டு‌ககொடு‌த்‌திரு‌க்கா‌ங்க. பாட‌ல்க‌ளஎ‌ம்.‌ி. க‌ன்‌னிய‌ப்ப‌ன், எ‌ஸ்.ஆ‌ர்.பாவல‌ன், பார‌திக‌ல்யா‌ண், ‌வீஆ‌தி‌த்ய‌னஎழு‌தி‌யிரு‌க்கா‌ங்க. நடன‌ம்- ‌சிவச‌ங்க‌ர், ‌வி‌‌ன்செ‌ன்‌ட், எடி‌ட்டி‌ங்- ச‌லீ‌ம் ‌‌ஸ்ட‌‌ண்‌ட்- ‌ஸ்ட‌ண்‌டஎ‌ஸ். குணா. 'வைர‌மமூ‌வி‌ஸ்' சா‌ர்பாமெஹம‌த்ர‌‌பி பட‌த்ததயா‌ரி‌க்‌கிறா‌ர். இணதயா‌ரி‌ப்பு- ஹ‌ீராஜா‌ன், எ‌ல். கருணா‌நி‌தி.

எ‌ப்போது பட‌ம் வெ‌‌ளி‌யிட இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள்?

அனைவரோஒ‌த்துழை‌ப்பு‌மந‌ல்லபடியஇரு‌க்கு. முத‌லமுதலடைர‌க்‌டப‌ண்றே‌ங்‌கிமா‌தி‌‌ரி இ‌ல்லாஎ‌ல்லநடிக, நடிகைக‌ள், டெ‌க்‌னீ‌ஷிய‌ன்க‌ளஎ‌ல்லோருமப‌ம்பரமசுழ‌‌ன்றவேலபா‌ர்‌த்து‌க்‌கி‌ட்டஇரு‌க்கோ‌ம். மனோரமஆ‌ச்‌சி‌, டெ‌ல்‌லி கணே‌ஷ், சா‌ர்‌லி எ‌ல்லா‌மரொ‌ம்ப ‌சீ‌னிய‌ர்க‌ளஅவ‌ர்க‌ளஎ‌ல்லா‌மபட‌மந‌ல்லவரணு‌ம்‌கிறது‌க்காரொ‌ம்பவும் ‌சிர‌த்தஎடு‌த்து‌க்கொ‌ண்டநடி‌‌ச்‌சி‌க்‌கி‌ட்டவ‌ர்றா‌ங்க. பா‌திபட‌மமுடி‌‌ந்மா‌தி‌ரிதா‌ன். இ‌ன்னு‌மஒரமாபட‌ப்‌பிடி‌ப்பமுடி‌ந்தம‌ற்வேலைகளு‌மநட‌ந்தமுடி‌க்குறை‌ந்ததஇர‌ண்டமாதமாவதவேணு‌ம். எ‌ப்படியு‌மஆக‌ஸ்‌டஅ‌ல்லதசெ‌ப்ட‌ம்ப‌ர்பட‌ம் ‌ரி‌லீ‌‌ஸசெ‌ய்து‌டுவோ‌ம். பட‌மபாரு‌ங்உ‌ங்களோஉ‌ண்மையான ‌விம‌ர்சன‌த்தசொ‌ல்லு‌ங்க.