நடிகரான கவிஞர் பா. விஜய்

Webdunia

வெள்ளி, 5 அக்டோபர் 2007 (15:19 IST)
webdunia photoWD
சினிமாவிலஒரதுறையிலஈடுபட்டவர்களமற்றொரதுறையிலஈடுபடுவதுமவெற்றி பெறுவதுமசகஜமாகி வருகிறது. நடஇயக்குநரகமலநடிகராகி புகழ்பெற்றார். இயக்குநர்களிலமணிவண்ணனமுதலசுந்தரி. வரநடிகர்களானவர்களஏராளம். இந்வரிசையிலஅண்மையிலஇடமபெற்றிருப்பவரா. விஜய். வெற்றிகரமாபாடலாசிரியராவலமவந்தகொண்டிருப்பவர், தேசிவிருதவரவசப்படுத்திககொண்கவிஞரஇப்போதநடிகராகியிருக்கிறார். 'தாயகாவியம்' என்கிபடத்திலகதாநாயகனாஅறிமுகமாகிறாரா. விஜய்.

உலகபபுகழ்பெற்ரஷ்எழுத்தாளரமக்சீமகார்க்கி எழுதிநாவல்தானதாய். அதையகலைஞரதாயகாவியமஎன்கிபெயரிலபடைப்பாக்கினார். அதனதிரவடிவிலதானா. விஜயநடிக்கிறார்.

ா. விஜயதாயகாவியத்திலநடிப்பதபற்றிஅறிமுவிழஅண்மையிலநடைபெற்றது.

நிகழ்ச்சியிலபேசிபாக்யராஜ், "எனபடத்திலமுதல்பாட்டெழுதி இன்றைக்கஇந்அளவுக்கமுன்னேறி இருக்கிறாரா.விஜய். அவரோஎந்முக்கியமாநிகழ்ச்சிக்குமஎன்னகூப்பிட்டசந்தோஷப்படுத்திட்டவர்றார். பேருக்கநடிக்ஆசஇருக்கு. விஜயநடிக்கியோசனையசொன்னபோதநானமுகத்துக்குமதோற்றத்துக்குமஏற்மாதிரி வேடத்துநடிக்கணும்னேன். நடிப்பசுலபமாவிஷயமில்லை" என்றார்.

webdunia photoWD
இயக்குநரஅமீரபேசும்போது, "நாங்ரெண்டபேருமஇப்நடிகராகியிருக்கோம். எனமெளனமபேசியதபடத்துக்குபபாட்டநல்லவரணும்னரெண்டமூணகவிஞர்களிடமஒரட்யூனைககொடுத்திருந்தேன். யாரநல்லஎழுதுறாங்களஅதசெலக்டபண்ணிக்கலாம்னநினைச்சிருந்தேன். ஆனஅவங்எல்லாருமஒண்ணசந்திச்சபேசுவாங்கன்னஎனக்குததெரியாது. அப்படி பேசினபோதஇந்விஷயமதெரிஞ்சுட்டுது. ா. விஜயஅப்படிப்படசுழல்எழுமறுத்திட்டார். அப்படிப்பட்நேர்மையாமனிதரா. விஜய்.

இப்பநடிக்திறமைசாலிகளதேவைப்படுது. அதனால்தானடைரக்டர், டான்ஸ்மாஸ்டர், கவிஞரஎல்லாமநடிக்வர்றாங்க. நடிகருக்குபபெரிதகுதி மக்களைககவரணும். அந்வித்தா. விஜய்க்குமவரணும்" என்றார்.

"புகழ்பெற்நாவலைததேர்ந்தெடுத்தநடிக்முடிவபண்ணிபோதா. விஜய்க்கநல்எதிர்காலமஇருக்குன்னதெரியுது" என்றாரசுப்ரமணியமசிவா.

"சினிமரிஸ்கஎன்றதெரிந்தஇதற்கவந்திருக்கிறேன்" என்றாரதாய்காவியமதயாரிப்பாளரே.ி. நாராயணன்.

"விஜயஎனஇளைசகோதரன்" என்வித்யாசாகரா. விஜயவெற்றி பெவாழ்த்தினார்.

திரைப்படககல்லூரி பேராசிரியரமதனகேப்ரியேலா. விஜய்க்கநடிப்புபபயிற்சி அளித்தவருகிறவர். அவரபேசும்போது - எம்.ி.ஆர். புனசென்றபோததிரைப்படககல்லூரியபார்த்துவந்தார். வந்தவரகலைஞரைசசந்தித்தநமமாநிலத்திலுமஅமைக்கேட்டுககொண்டார். அதன்படி கலைஞரஆட்சியில் 1971திரைப்படககல்லூரி தொடங்கப்பட்தகவலைககூறினார்.

தாயகாவியத்தஇயக்குமபாலி ஸ்ரீரங்கம், திரைப்படககல்லூரி மாணவர். பார்த்திபனிடமஉதவி இயக்குநராஇருந்தவர்.

பாலி பேசும்போததாயநாவலபொடோப்பியனஎன்பவரால் 1926ஒரமெளனபபடமாக - ஊமைபபடமாஎடுக்கப்பட்தகவலைககூறினார்.

அடுத்தா. விஜயபேசினார், "கூழாங்கல்லுக்கவைரத்தினமதிப்பகொடுத்தவர். எனக்கஅர்த்தத்தகொடுத்தவரஇயக்குநரே. பாக்யராஜ். அவர்தானஎன்னை 1996பாடலாசிரியராக்கினார். அவரநானஅண்ணஎன்பேன். அதிலஉள்ளஅம்மஎன்பதஇருக்கிறது. அவரவாழ்த்வந்திருப்பதமகிழ்ச்சி. ஒரபடத்திற்கஇசபெரிபக்கபலமஎன்றஉணர்த்வைப்பவரவித்யாசாகர். இந்தாயகாவியத்துக்ககாகட்டத்தைசசித்தரிப்பதிலஇசைக்கமுக்கிபங்குண்டு. முதுகெலும்பபோன்அந்பணிக்குரியவராவித்யாசாகரஇருக்கிறார்.

webdunia photoWD
நானநடிப்பதஎன்றமுடிவானபிறககதாநாயகனாநடிப்பதவிகதையநாயகனாஉள்ஒரபடத்திலமட்டுமஅறிமுகமாகி நடிக்விரும்புகிறேன். அதநேரமவெற்றிகரமாபாடலாசிரியனஎன்கிசிம்மாசனமஇருக்கும்போதஇததேவையஎன்றகுழப்பம். எனகுழப்பத்தசுப்ரமணியமசிவதெளிவபடுத்தினார். கலைஞரைசசந்தித்தபோது, தயக்கத்துடனநானபராசக்தியரீமேகசெய்தநடிக்கபபோகிறேனஎன்றகூறினேன். அவரஅதஆபத்தாவிளையாட்டு. எலலாருமஉனநடிப்பசிவாஜியுடனஒப்பிடுவார்கள். வேண்டாமஎன்றவர், தாயகாவியத்தபடமாக்கலாமஎன்றார். அதமுதல்.. தாயகாவியமஎனக்குளபடமாஆரம்பித்தது. கலைஞரிடமஎனசம்மதத்தகூறியபோதஅக்டோபர் 20ஆமதேதி எனபிறந்தநாளஅன்றதொடக்விழவைத்துககொள்ளாமஎன்றபோதவிழாவுக்கஎங்குமபோகாதே. தனவீட்டிலேயவைத்துககொள்ளலாமஎன்றார். நானநெகிழ்ந்தபோய்விட்டேன்" என்றாரா. விஜய்.

தாயகாவியமபடததொடக்விழஅக்டோபர் 20கலைஞரஇல்லத்திலேயநடைபெஉள்ளது. ஒரவெளிநாட்டநாவலமுழுபபடமாதமிழிலவெளிவருவதஇதுவமுதலமுறையாகும். கலைஞரதிரைக்கதை, வசனமஎழுதுகிறார். ஒளிப்பதிவு - முத்துகணேஷ், இசை - வித்யாசாகர், பாடல்கள் - வாலி. இயக்கமபாலி ஸ்ரீரங்கம். கலைஞரவெள்ளித்திரநிறுவனமதயாரிக்கிறது.