பிடிச்சிருக்கு நிச்சயம் பிடிக்கும் - இயக்குநர் கனகு

Webdunia

புதன், 5 செப்டம்பர் 2007 (11:50 IST)
ஒன்றினமீதஆசவந்துவிட்டாலஅதஅடையுமதிறமவந்தவிட்டதஎன்றஅர்த்தம். இந்வெளிநாட்டுபபழமொழி யாருக்குபபொருந்துகிறதஇல்லையபிடிச்சிருக்கஇயக்குநரகனகுக்குபபொருந்தும்.

தூத்துக்குடியிலகல்லூரியிலபடித்துககொண்டிருந்தபோதமேடநாடகங்களஅரங்கேற்றிஅனுபவம்... சினிமஆசதுளிர்க்வைத்தது. அந்ஆசையினபயணமவெங்கடேஷ், லிங்குசாமி ஆகியோரிடமஉதவி இயக்குநரஅனுபவமாமாறி திறமையசேகரித்துககொடுத்திருக்கிறது.

உதவி இயக்குநராஇருந்கனகு, கூலபுரொடக்ஷன்ஸதயாரிக்குமபிடிச்சிருக்கபடத்தினஇயக்குநர். அவரிடமஅவரதசொந்கதையும், படககதைபபற்றியுமதெரிந்தகொள்வோம்.

இனி...

உங்களசொந்வாழ்க்கைபபற்றி?

webdunia photoWD
எனக்குசசொந்ஊரதூத்துக்குடி. அப்பஇல்லை. அம்மா, ஒரஅண்ணன். இதுதானகுடும்பம். இயக்குநரவெங்கடேஷஎனதகல்லூரி தோழர். அப்போதகிரேஸி ஆர்டகுருப்ஸஎன்கிபெயரிலநாடகககுழஆரம்பித்தநடத்தினோம். வெங்கடேஷ்தானஇயக்குநர். பிறகநானஎம்.காமபடித்தேன். வெங்கடேஷசென்னவந்துவிட்டார். அவரஇயக்குநரானதுமஎன்னஅழைத்துககொண்டார். மாலநேரககல்லூரி விரிவுரையாளரவேலையவிட்டுவிட்டசென்னவந்தேன்.

உதவி இயக்குநராபணியாற்றியதபற்றி?

நானவெங்கடேசுடனமகாபிரபு, செல்வா, நிலாவா, பூப்பறிக்வருகிறோமபடங்களிலஇணஇயக்குநராவேலபார்த்தேன். லிங்குசாமியிடமஆனந்தமமுதலசமீபத்திலவந்பீமபடமவரவேலை. எனக்கஎல்லவகையிலுமஉதவியாஆதரவாநின்றதோளகொடுத்தவரஎனதநண்பரவெங்கடேஷ். அதஎன்னாலமறக்முடியாது.

இரண்டஇயக்குநர்களிடமபணியாற்றி நீங்களகற்பாடம்?

வெங்கடேஷிடமகற்றதஉழைப்பு. சுறுசுறுப்பு. அசமாட்டார். ஒரபடமஎடுத்துவிட்டாலஓயமாட்டார். உடனஅடுத்படத்திலஇறங்கிவிடுவார். தேனி போசுறுசுறுப்பு. இந்உழைப்பஅவரிடமநானகற்றது. லிங்குசாமியிடமகற்றதஅவரதநிதானம். பொறுமை. பதற்றமில்லாஅணுகுமுறை. யூனிட்டபரபரப்பாஇருந்தாலுமஅவரபதறாமலநிதானமாஇருப்பார். எடுக்வேண்டியதசரியாநிதானமாஎடுப்பார். இந்நிதானமதானஅவரிடமகற்றது.

பிடிச்சிருக்கவாய்ப்பகிடைத்ததஎப்படி?

சொன்னாலநம்மாட்டார்கள். இதஎன்னைததேடி வந்வாய்ப்பு. வாசனைததிரவியங்களைவிவியர்வைக்கவிலஅதிகம். இதஉணர்ந்தவனநான். ஆம்... நானகடுமையாமாடமாதிரி உழைப்பேன். இததெரிந்தகொண்டவர்தானஎனபடததயாரிப்பாளரி. செண்பகுமார். கூப்பிட்டஅவரகொடுத்வாய்ப்பஇது. அவரஒரஎன்.ஆர்.ஐ.

சினிமாவிலஇறங்குவதஎன்றமுடிவஎடுத்தவுடனஎன்னிடமஒரபடமஎடுக்எவ்வளவஆகுமஎன்றார். நானகூறியதுமமுழுததொகையுமஎடுத்தவைத்தார். படமெடுக்இப்படி மொத்தமாகசசெலவாகாது. கொஞ்சமகொஞ்சமாகத்தானசெலவாகுமஎன்றேன். இப்படி சினிமபற்றி எதுவுமதெரியாமலஇருந்துமஎன்னிடமபடத்தைககொடுத்தஎந்குறுக்கீடுமசெய்யாமலமுழுகசுதந்திரமகொடுத்துள்ளார். அவரதஇந்அபாநம்பிக்கைதானஎனபயம்-பலமஎல்லாமே. அவரகிடைத்ததஒரவரம். தவமில்லாமலவரமபெற்றவனநான்.

படத்தினகதபற்றி....?

இதமுழுக்முழுக்சைவபபடம்தான். குடும்பத்தினருடனபார்க்கககூடிமென்மையாகாதலகதை. காதலசொல்லி நிறைபடங்களவந்திருக்கின்றன. மிகைப்படுத்தப்பட்செயற்கையாகாதலையபெரும்பாலுமபடங்களிலகாட்டுகிறார்கள். காதலினஇயல்பயதார்த்தத்தசொல்லும்படியாபிடிச்சிருக்கஇருக்கும். காதலதோன்றுவதஅதஉரியவரிடமகொண்டசேர்ப்பதஎல்லாமஇயல்பாஇருக்வேண்டும். ஒரமலர்வதபோல - விதமுளைப்பதபோல - காற்றதவழ்வதைபபோஇயல்பாமென்மையாஉணமட்டுமமுடிகிவிஷயமகாதல். இதையஎனபடத்திலகாட்டியிருக்கிறேன்.

படத்தினஹைலைட்ஸஎன்ன?

பிரம்மாண்டமஎன்கிகண்களமிரட்டுமவிஷயமஇருக்காது. பிரதானமாஇருக்வேண்டிமனதைததொடுமகதஇருக்கும். எளிமையாகாதலவலிமையாஅழுத்தமாகாட்சிகளமூலமசொல்லியிருக்கிறேன். ஆபாசம், இரட்டஅர்த்வசனம், வெட்டு, குத்து, ரத்தம், அடிதடி எதுவுமஇல்லாபடம். நெளியாமல், கூசாமல், முகமசுழிக்காமலகுடும்பத்துடனபார்க்கும்படியாஒரபடமாபிடிச்சிருக்கஇருக்கும். இதற்கநானகியாரண்டி.

படத்தினஹைலைட்ஸஎன்றாலதயாரிப்பாளரமுதலஎல்லாருமபுதியவர்கள். தொழில்நுட்பககலைஞர்கள், எடிட்டரசசிகுமார், ஆர்டடைரக்டரவிதேஷ், இசையமைப்பாளரமனரமேஷஎல்லாருமபுதியவர்கள். இதுவஹைலைட்ஸ்தான்.

நடிகை-நடிகர்களஎந்அடிப்படையிலதேர்வசெய்தீர்கள்?

webdunia photoWD
முருகநாயகனஅசோக்தானகதாநாயகன். இப்படத்தைபபாருங்களஅவரஇவரஎன்றநினைக்குமளவுக்கபுதஅவதாரமஎடுத்திருக்கிறார். நாயகி விசாகதமிழிலஅறிமுகமாகியிருக்கிறார். இவரஹிந்தி, தெலுங்கபடங்களிலநடித்துள்ளார். இவர்களதவிகஞ்சகருப்பு, சரண்யா, சம்பதன 5 பேரவைத்தகதநகரும். அனைவருமசிறப்பாநடித்துள்ளனர்.

படப்பிடிப்பு பற்றி இயக்குநர் என்ற முறையில்?

படமஎன்றமுடிவாபிறகஉடனதொடங்வேண்டுமஎன்றாரதயாரிப்பாளர். நானஐந்தமாதங்களஅவகாசமகேட்டேன். எல்லாமமுறைப்படுத்திககொண்பின்தானஆரம்பித்தோம். தூத்துக்குடியில்தானகதஇயங்கும். சென்னை, மதுரை, கும்பகோணமஎன்மற்ஊர்களுக்குமகதநகரும். எனவஇந்ஊர்களிலஉள்பகுதிகளையுமரசிகரமனங்களைசசென்றடையாபல்வேறஉணர்வுகளையுமபடமபிடித்திருக்கிறோம். எவ்விஎதிர்பார்ப்புமஇல்லாமலவெள்ளமனத்தோடபடமபார்க்வாருங்கள். படமபளிச்செனமனதிலஒட்டிககொள்ளுமஎன்கிஇயக்குநரகனகுவினஆசைகளநிறைவேறட்டும்.

கனவமெய்ப்படட்டும்.